Samuthiraa-11

Advertisement

shiyamala sothy

Well-Known Member
கீத்து சகோதரி நலமாக இருக்கின்றீர்களா? உடல் நலத்தை நன்றாகப் பார்த்துக் கொள்ளவும். கதை அருமையாகப் போகின்றது. இரண்டு சண்டைக் கோழிகளும் எப்படிக் குடும்பம் நடத்தப் போகிறார்கள். தாமதமான பதிவுக்கு மன்னிக்கவும். சியாமளா பேஸ்மென்ர் வீக் பில்டிங் ஸ்ரோங் என்கின்ற நிலமையில நடமாடுகின்றேன். அதனால் தான தாமதப் பதிவு. மற்றும் படி உங்களுடன் ஒரு மனஸ்தாபமும் இல் லை. நன்றி.
1534428814816.png1534429163713.png
 

Priyapraveenkumar

Well-Known Member
oru nightku ivlo akkka poar,Guru unakku romba tha kovam adhigama varuthu....
siva illainnu unga nilai epdi agaumnu solla mudiyathu pola...
 

தரணி

Well-Known Member
டியர் ஒரு டௌட் ஆரம்பத்தில் அவன் அவள் அப்படினு வருவது சம்மு குரு வா .... அப்படிநா ஏக்கமா பாக்குறது யாரு....
 

Geetha sen

Well-Known Member
அடேங்கப்பா இப்படி ஒரு கல்யாணத்தையும் முதலிரவையும் படித்ததில்லை. சூப்பர் சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top