Samuthira-Intro

Advertisement

shiyamala sothy

Well-Known Member
Hi geetha!
சூப்பர் இன்ரோ. அமைதியான சமுத்திரமா அல்லது ஆர்ப்பரிக்கும் ஆழிப்பேரலையா? குருவைச் சமாளிக்கிறது என்றால் பேரலையாகத் தான் இருக்க வேண்டும். பதிவுடன் சீக்கிரம் வரவும். :p:p;););):cool::cool::cool:
 

shiyamala sothy

Well-Known Member
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கீதா.
pongal-tamil-wishes-wallpapers-free.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும்,
என்னுடைய
இனிய, மனமார்ந்த,
பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
:D :D :D
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், கீதாஞ்சலி டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
எல்லா நலன்களுடனும்,
எல்லா வளங்களுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
எப்பொழுதும் நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, கீத்து செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான், எப்பொழுதும் அருள் செய்வார், கீதாஞ்சலி செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top