Samuthira-7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இந்த குருப் பையனுக்கு
அப்பா மீது எவ்வளோ பாசம் இருந்தால்,
கொஞ்சங்கூட அருவருப்போ,
கோபமோ இல்லாமல்,
அப்பாவுக்கு சேவை செய்து,
அப்பாவுடன் இருந்திருக்கிறானே பா?
ரியலி, ஹீ ஈஸ் வெரி கிரேட் சன்,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனால், குருவின் பாசம்
சுதாவுக்கு ஏன் இல்லாமல்
போனது, கீத்து செல்லம்?
அவங்க வேறு இரத்தம்-னா?
 

banumathi jayaraman

Well-Known Member
மகனோட பாசம் கூட, தயாப்பாவுக்கு
கிடைக்கக்கூடாது=ன்னு, இந்த
கிழவன் அருணாச்சலம் டாக்,
படுபாவிப்பயல், தம்பி பையன்
மூலமா, குருவை தூக்கி வந்து
மயக்கத்திலேயே, அப்பாவை விட்டு
பையனை பிரிச்சுட்டானே,
கீதாஞ்சலி டியர்?
அருணாச்சலம் கிழவன் is Very
Bad Fellow பா, கீத்து செல்லம்
 

Priyapraveenkumar

Well-Known Member
ganamana pathivu..
Daya avaroda noi pathi therinjum magana Guru ninnathu romba romba arumai..
Aana sudha nambama Arunachala vanjaga peachala oru nodi marittanga...
Guru peachu aalumai semma superb...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top