Samuthira-7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இந்த பாவத்தை,
சுதாவால் எப்படி
சரி செய்து
போக்க முடியும்,
கீத்து செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை வருஷங்களாக, கூட வாழ்ந்த
பாசம், பரிவு கூட வேண்டாம்
அட, சக மனிதன்-னு, ஒரு மனிதாபிமானம்
கூட இல்லாமல், சுதாவால் எப்படி கட்டின
புருஷனை, இப்படி அனாதையாய்,
அம்போ-ன்னு தனியாக விட்டுட்டு
வர முடிஞ்சது, கீதாஞ்சலி டியர்?
அதுதான், எனக்கு ஆறவேயில்லை,
கீத்து செல்லம்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தயாளன் ரொம்பவே பாவம் பா
அவருக்கு, இப்படி ஒரு நிலைமை
வந்திருக்க வேண்டாம் பா,
கீதாஞ்சலி டியர்
அதுதான் எனக்கு ரொம்பவே
வருத்தம், கீத்து செல்லம்
 
Last edited:

Niranjanadevi

Active Member
Hi geetha Sema ud pa asusal guru rocks avanuku irruka thelivu kuda love panni kalyanam senja pondati ku illa avan avunga Amma mela kova padurthula thappae illa eppo avana kadathitu poi vera innum enna vilangam ezhuthu vachu irrukanga theriyala
 

banumathi jayaraman

Well-Known Member
எதிரிக்குக் கூட, இப்படி ஒரு
கொடுமை வரக்கூடாது பா
தயாளன் ரொம்பவே பாவம்ப்பா,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தயாப்பாவை, அழிக்கணும்=னா
ஸ்லோ பாய்சன் மாதிரி
எதையாவது கொடுத்து,
அவரை சாகடித்திருக்கலாம்
அதை விட்டுவிட்டு,
உடம்பு பூரா புண்ணு மாதிரி
வந்து, ரத்தம் வந்து,
கொடுமைடா சாமி
எனக்கு மனம் ஆறவேயில்லை,
கீதாஞ்சலி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top