Samuthira-5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹேய், சமுத்திரா and குரு,
இவர்களின் நாளைய நாள்,
தன் கையில்=ன்னு
தனக்குள்ளேயே, பீத்தாலாண்டி,
பெருமைக் களஞ்சியம் பேசிட்டு
கமுக்கமா இருந்தானே?
அவனா, இவங்க இரண்டு
பேரையும், இப்படி
வாட்ஸ் அப்=ல போட்டுட்டான்,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
யாருப்பா, அவன்?
ஒருவேளை,
அந்த ரங்கராஜன் அல்லது
அவனோட பையன்,
அக்ஷய் பாண்டியன்,
இவனுங்க இரண்டு பேரும்
குருவைக் கொல்ல
ஆளனுப்பினங்களா,
கீதாஞ்சலி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
குருவைக் கொல்ல
முடியாமல், குருவோட
பேரைக் கெடுக்க,
ரங்கராஜனும், பையன்
அக்ஷயும், இப்படிலாம்
பண்ணுறாங்களா,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அதுக்குள்ளே, உனக்கு
''கல்லுக்குள்ளே வந்த
காதல் என்ன'' பாடலா,
நிதா டியர்?
ஹா... ஹா... ஹா.................
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நம்ம சம்முவைப் பத்தி
தெரிஞ்சும், நீ, இப்படிலாம்
அநியாயமா கனவு
காணுறியே, நிதா செல்லம்?
ஹா... ஹா... ஹா.................
 

malar02

Well-Known Member
Friends...
Very very very sorry for the delay. eppodhum pol health issue dhan. So please mannichikkonga. ozhunga comment podungannu miratta kooda mudiyalai! naanae ud late ah kodukkarenae! so sorry dears... padichittu nalla pillaigala comment podunga please...


http://en.calameo.com/read/003384189a937dd20d960
first info இருக்கே அள்ளிட்டிங்க ஸ்கொரை.......
முடிச்சி போட் கயிறை விசியவன் யாரோ தெரியவில்லை
ஆனால் வீசிய கயிற்றில் இருவரையும் முடிச்சி போட முடிவு எடுத்துவிட்டவர்கள் சிலர் .............
முடியுமா................
கூர்தீட்டி கொண்ட கத்திகள் இரண்டும் சிக்கி கொள்ளுமா.....

take care friend
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top