SAMUTHIRA-25

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hiiiiii dears....:love::love::love:
Im back...;) அட்டெண்டன்ஸ் போடுறது மாசத்துக்கு ஒருமுறை! இதுல என்ன ஐயம் பேக் ன்னு டயலாக் வேற! அப்டின்னுல்லாம் திட்டக் கூடாது செல்லம்ஸ்! ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் இந்த ஒரேமுறை மன்னிச்சு.... உங்களை கெஞ்சி கொஞ்சி கேட்டுக்கறேன். இந்த முறை உற்சாகமான மனநிலையோடு பதிவு கொடுக்க வந்தாலும் எபி கொஞ்சம் கனமானதுதான். இந்தக் கதையோட கருவை நான் எங்கிருந்து எதை நினைத்து எடுத்தேனோ அதுக்கான பதிவுதான் இது! இன்னும் ஒரு சில பதிவுகள்ல கதை முடிஞ்சிடும்! சோ படிக்காதவங்க படிக்க ஆரம்பிக்கலாம்... நன்றி நன்றி நன்றி நட்பூக்களே....


Samuthiraa 25
 

banumathi jayaraman

Well-Known Member
வாங்க பானும்மா.. எப்படி இருக்கீங்க?
நான் நல்லாயிருக்கேன்
நீங்க எப்படியிருக்கீங்க,
கீதாஞ்சலி டியர்?
புது வீட்டுல எல்லாம் செட்
பண்ணியாச்சா, கீத்து செல்லம்?
 

aditi

Member
Epdi solrathune therila.. Romba kastama iruku.. Intha mathiri aalungala thookula than podanum.. Athu kooda romba kamiyana punishment thn.. Yenda uyiroda irukom nu nenaikura Mari.. Ovvoru secondum thudikura Mari pannanum..
Superb epi..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top