Sample

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மல்லி மேம் நீங்களே சொல்லிடுங்க .....

நாங்களே யோசிகிறது ரொம்ப கொடுமையா இருக்கு.....
ப்ளீஸ் ப்ளீஸ்.....
மல்லி sis ,
சீக்கிரம் இது என்னன்னு சொல்லிடுங்க.. இல்ல இவங்க எல்லாம் சேர்ந்து வீடு புகுந்து கழுத்துல கத்தி வச்சிடுவாங்க போல...View attachment 829 View attachment 829 View attachment 829 View attachment 829
24th novel? கற்பனை ரெக்கை கட்டி பறக்குது...... முடியல.....

அந்த sample என்னனு மட்டும் சொல்லிடுங்க....... pl mam......

Sorry friends...... by mistake..... இப்படியெல்லாம் எதுவும் சொல்லிடாதீங்க......
ஹா ஹா ஹா
 
Last edited:

Joher

Well-Known Member
இதுக்கு கூட 4 page கமெண்ட் பார்த்தவுடன் எனக்கு இந்த வரி தான் ஞாபகம் வந்தது......

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே.....

அந்த அளவுக்கு உங்கள் வரிகளுக்கு addict ஆகிவிட்டோம்.....
 
நம்ம, மல்லி செல்லத்தின்,
எழுத்தின் மஹிமை, அப்படி,
Joher டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top