ThangaMalar Well-Known Member Sep 8, 2020 #15 தமிழ் பேக் ஐ அம்மாட்ட மறைக்கும்போதே கெஸ் பண்ண முடிஞ்சது... சூப்பர் எபி
G Geetha sen Well-Known Member Feb 13, 2021 #18 அந்த பேக் எப்படி தமிழிடம் வந்தது. அன்று அவள் மெட்டல் மண்டையான்னு சொன்னாளே அவனா. Dialogue ரொம்ப சூப்பராயிருக்கு
அந்த பேக் எப்படி தமிழிடம் வந்தது. அன்று அவள் மெட்டல் மண்டையான்னு சொன்னாளே அவனா. Dialogue ரொம்ப சூப்பராயிருக்கு