தேர்தலில் சிவபாலன் தோற்று விட்டான்
சூப்பர்
இனிமேல் இவன் பல்லு பிடுங்கின பாம்புதான்
தமிழ் யவ்வனாவை லவ் பண்ணுவது நடராஜனுக்கும் தெரிந்து விட்டதா?
ஹா ஹா ஹா
அப்போ அடுத்தது இவங்க கல்யாணம்தான்
பார்றா
பத்ரியைப் பார்க்க வந்த இடத்தில் யவ்வனாவை தமிழ் பார்த்துட்டானே
யம்மோ
உனக்கும் யவ்வனாவுக்கும் கல்யாணமாகி பத்து வருஷம் ஆச்சா?
மூணு பிள்ளைகளா?
ஹா ஹா ஹா
அடேய் தமிழ் புளுகறதுக்கும் ஒரு அளவு இல்லையா?
ஆனால் யவ்வனா பொய் சொல்லுறாள்ன்னு
தமிழ் எப்படி கண்டுபிடிச்சான்?
கில்லாடி கேடிப் பயல்டா நீயி தமிழ்
அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, சமீரா டியர்?
Evlo emotions intha epi la .
Friends pathi sonnathu true .
True frenz kulla evlo naal kazhichu paathalum there s no gap at all..
Tamil yavva meet... Oru nimisham kanavo nu thona vachu.. wow
Evlo emotions intha epi la .
Friends pathi sonnathu true .
True frenz kulla evlo naal kazhichu paathalum there s no gap at all..
Tamil yavva meet... Oru nimisham kanavo nu thona vachu.. wow