Salasalakkum Maniyosai - final

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது இத்தனை பெருசா நான் நினைக்கவே இல்லை. ஆனா பெருசா எழுதிட்டேன். :)

இந்த கதையில் என்னோடு பயணித்த வ்வொருவரும் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆகிட்டீங்க. எல்லாருக்குமே தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்ன்ற ஒரு வார்த்தையில் முடிச்சிக்க முடியாது தான். இருந்தாலும் தேங்க்ஸ் மட்டுமே சொல்ல முடியுது என்னால :)

இதே மாதிரியான உற்சாகத்தை என்னுடைய ஒவ்வொரு கதைக்கும் நீங்க குடுக்கனும்னு விரும்பறேன் :)

சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 1 )
சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

அஷ்மியை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கீங்க. இன்னைக்கு என்னால முடியலை ப்ரெண்ட்ஸ். ஸாரி. முடிந்தால் நாளை அஷ்மி பிரசாத் வரலாம். பார்க்கலாம் :)
 
Joher

Well-Known Member
:love::love::love:

கிங்கிணியின் சலசல பேச்சு இனி கிடையாது :cry:
கார்த்திக் நீ ரொம்ப பாவம்.....
மத்தளம் மாதிரி.....
உங்கம்மாவையெல்லாம் திருத்த முடியாது......
So உன் பொண்டாட்டி அவ வழியில் போகட்டும்....
இல்லைனா உனக்கு தான் கஷ்டம்......

கிராமத்து ஆட்கள்..... அருமையான மனிதர்கள்......
தனியே இருந்தும் திருந்தாத ஜென்மங்கள் எப்போதும் திருந்துவதில்லை.....
இது இவர்களுக்கும் புரியலை......
திரும்ப திரும்ப போய் பேச்சு வாங்குறாங்க.....

உன் கூறுகெட்ட புருஷன் திரும்பவும் இந்த ஊரில் தான் குப்பை கொட்ட போரானாம் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

டாக்டருக்கு இன்னும் வலிக்காமல் ஊசி போடதெரியல :cool:
பேசாமல் கண்மணியையே உனக்கு கம்பௌண்டெர் ஆக்கிடு கார்த்திக் :p:p:p

கல்யாணமாகி கெழந்தட்டிபோச்சி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

சூப்பர் சரண்......

கொஞ்சும் எனை கொஞ்சும் ஒரு நெஞ்சம்

கலகலக்கும் மணியோசை
சலசலக்கும் குயிலோசை
மனதினில் பலகனவுகள் மலரும்
கொடி கொடியாம் பூங்கோடியாம்
மின்மினிபோல் கண்மணியாம்
உறவினில் பலஉரிமைகள் தொடரும்.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
யாத்தே கொஞ்சம் அந்த கோழி
ஆடு ஜீவராசிகளை நாளைக்கும்
வேணுமின்னு கொஞ்சம் மிச்சம்
விட்டு வைய்ங்கப்பா
இன்னிக்கே அல்லாத்தையும்
முடிக்கோணுமா?

கொஞ்சங் கூட மனசாட்சியில்லாம
பேசுதியே, கிங்கிணிமங்கினி
உனிக்கித்தேன் கூறில்லே
ஒரு கொளந்தைக்கு மொட்ட
போடங்காட்டியும் எங்க கார்த்திக்.
மாப்பிளேக்கு கெழடு தட்டிடுச்சா?

இரு, பேச்சி வந்து உன் வாயி
கிழிப்போ, மணி கிங்கிணிமங்கினி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

இந்த கதை ஆரம்பிக்கும் பொழுது இத்தனை பெருசா நான் நினைக்கவே இல்லை. ஆனா பெருசா எழுதிட்டேன். :)

இந்த கதையில் என்னோடு பயணித்த வ்வொருவரும் எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல் ஆகிட்டீங்க. எல்லாருக்குமே தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்ன்ற ஒரு வார்த்தையில் முடிச்சிக்க முடியாது தான். இருந்தாலும் தேங்க்ஸ் மட்டுமே சொல்ல முடியுது என்னால :)

இதே மாதிரியான உற்சாகத்தை என்னுடைய ஒவ்வொரு கதைக்கும் நீங்க குடுக்கனும்னு விரும்பறேன் :)

சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 1 )
சலசலக்கும் மணியோசை - இறுதி பதிவு ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)

அஷ்மியை எதிர்பார்த்து காத்திட்டு இருக்கீங்க. இன்னைக்கு என்னால முடியலை ப்ரெண்ட்ஸ். ஸாரி. முடிந்தால் நாளை அஷ்மி பிரசாத் வரலாம். பார்க்கலாம் :)
No problem and take your own
time, கனி ஹேமா டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top