Salasalakkum Maniyosai - 16

Advertisement

kayalmuthu

Well-Known Member
Karthikமகா devi கிட்ட அவ்வோலோ பேசின இப்போ இப்போ பேசு பார்ப்போம் யாருக்கிட்ட.. ஹா ஹா ஹா ஹா
 

Devi29

Well-Known Member
Karthi unakku mallikai kadai kararperu theriyala:D:D:D:D:D:Dkinkana mani unnai pesa udalai..even though mahadevi kanmaniye varutha alum kanmani respect her nice epi sis
 

malar02

Well-Known Member
ஹா ஹா கிண்கிணிமங்கினி அத்தனை தடவ முத்து கருப்பிய கூப்பிட்டா இவன் ஒருதடவையாவது கூப்பிட்டு இருக்கலாமில்ல ஒருவேளை காப்பாத்திவிட்டு இருக்கலாம் எப்படியோ இட்லீ காப்பாத்துச்சி
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வாயவே திறக்கவிடாம இப்படி பேசறாளே கிண்கினி... கார்த்தி உன் பொழப்பு இப்படியா ஆகணும்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top