ஹா... ஹா... ஹா........
ஏன்ப்பா பாய்ஸ்?
நீங்கல்லாம் உங்களையெல்லாம்
ஒரே மாதிரி மாமா-ன்னே
கூப்பிடச் சொல்லுறீங்க?
கொஞ்சம் மாத்திக் கூப்பிடச்
சொல்லலாமில்லே?
ஹா... ஹா... ஹா..........
அஞ்சடி கீர்த்தனாவும் அதையே
சொல்லுறாள்
அரையடி குட்டிப்பொண்ணும்
அதையே சொல்லுறாள்
அய்யோ பாவம், உன்னோட
நிலைமை இப்படியா ஆவணும்,
மணி?
சீ.. இடியட்...... அதே சேம்
பாரபட்சமில்லாத வார்த்தைகள்
ஒய் பிளட்? சேம் பிளட்டா, மணி?