RESULTS ON COMING SUNDAY

Advertisement

mallika

Administrator
என்னது ரிசல்ட் சண்டே தள்ளி போகுதா
ஏன் ன்னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது ஃப்ரண்ட்ஸ்
தீபாவளியின் போதே இதனை அறிவிப்பதாய் இருந்தது


சில மனதை பாதிக்கும் நிகழ்வுகள்
எப்படியாவது அவன் பிழைத்து விட வேண்டும் என்ற பிரார்தணை
இனி முடியாது என்ற நிதர்சனம்
எந்த வேலையையும் என்னை செய்ய விடவில்லை என்னை மட்டும்மல்ல நம்மில் பலரையும்


கடவுள் நம்மை காப்பாராக
அந்த குழந்தையின் பெற்றோருக்கு பலத்தை கொடுப்பாராக


ஆதலால் இதற்கு நடுவர் நான் மட்டுமே என்பதால்
இதனை சனி ஞாயிறு அன்று படித்து ஞாயிறு மாலையோ அல்லது இரவோ இந்த எபிலாக் போட்டியின் முடிவுகளை அந்த நாவலின் ஆசிரியர் என்பதால் சரயு வின் கருத்தையும் உள் வாங்கி
வெளியிடப் படும்


ஞாயிறு பின் நேரத்தில் போட்டி முடிவுகளுடன் சந்திப்போமாக!
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top