REQUEST FOR ONE MAN

Advertisement

Eswari kasi

Well-Known Member
இந்த சம்பவம் என்றைக்கு
நடந்தது-ன்னு தெரியலை
எனக்கு நேற்று இரவுதான்
வாட்ஸப்பில் சேலம் தோழி
சொல்லி வீடியோ அனுப்பினாங்க
சினிமாவில மேலிருந்து
பொம்மை விழற மாதிரி
அவர் கீழே விழுந்ததைப்
பார்த்ததிலிருந்து எனக்கு
உடம்பே ஆடிப்போச்சு
மனசே சரியில்லை
நேற்று பூரா தூக்கமேயில்லை
ஆனால் நேற்று இரவே அவர்
இறந்துட்டார்னு இன்னிக்கு
நியூஸ் வருதுப்பா

இதிலே வேற நெய் காய்ச்ச
வெண்ணெயை அடுப்பில்
வைத்து நான் மறந்துட்டு
அது உருகி கருகிப் போய்
கீழே கொட்ட வேண்டியதாயிடுச்சு
அரைக்கிலோ நெய் போச்சு
அதுக்கு வேற ஒரே திட்டு
கிடைத்ததுப்பா
டியர் நம்மளால் கடவுளிடம் வேண்டமட்டுமே முடியும், எல்லாம் அவன் செயல், எதுவும் நம்ம கையில் இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top