REQUEST FOR ONE MAN

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Update I got from WhatsApp group....

*அனைவருக்கும் நமஸ்காரம் நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பூஜை செய்த பட்டாச்சாரியார் இரவு 8 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை அனைவருக்கும் வருத்தத்தோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அதிகாரபூர்வமான அறிவிப்பு அவர்களின் உறவினர்களிடம் மிதந்து வந்து விட்டது*
அடக்கடவுளே
இறந்துட்டாரா?
அவரது ஆன்மா சாந்தியடையட்டும்
அந்த அர்ச்சகரின் குடும்பம்
பாவம்ப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
Banu dear kandippa sariyagidum, kadavul Kai vida matar, kandippa ellor venduthalum palikum kadavul kapathuvar, ellorum prardanai seivom.
இல்லே, Chittijayaram டியர்
அந்த அர்ச்சகர் நேற்று இரவே
இறந்துட்டாராம்ப்பா
மேலே Kirt4read டியர்
சொல்லியிருக்காங்க,
பாருங்க
 

radhaviswa

New Member
இப்போ தான் மெசேஜ் பார்த்து வேண்டி கொள்கிறேன் ன்னு போட்டேன் ஆனா அதுக்குள்ளே அடுத்த மெசேஜ் படிச்சு ரொம்ப மனசு கஷ்டமா போச்சு. அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டி கொள்கிறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த சம்பவம் என்றைக்கு
நடந்தது-ன்னு தெரியலை
எனக்கு நேற்று இரவுதான்
வாட்ஸப்பில் சேலம் தோழி
சொல்லி வீடியோ அனுப்பினாங்க
சினிமாவில மேலிருந்து
பொம்மை விழற மாதிரி
அவர் கீழே விழுந்ததைப்
பார்த்ததிலிருந்து எனக்கு
உடம்பே ஆடிப்போச்சு
மனசே சரியில்லை
நேற்று பூரா தூக்கமேயில்லை
ஆனால் நேற்று இரவே அவர்
இறந்துட்டார்னு இன்னிக்கு
நியூஸ் வருதுப்பா

இதிலே வேற நெய் காய்ச்ச
வெண்ணெயை அடுப்பில்
வைத்து நான் மறந்துட்டு
அது உருகி கருகிப் போய்
கீழே கொட்ட வேண்டியதாயிடுச்சு
அரைக்கிலோ நெய் போச்சுன்னு
அதுக்கு வேற ஒரே திட்டு
கிடைத்ததுப்பா
 
Last edited:

Eswari kasi

Well-Known Member
Update I got from WhatsApp group....

*அனைவருக்கும் நமஸ்காரம் நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் ஆலயத்தில் பூஜை செய்த பட்டாச்சாரியார் இரவு 8 மணியளவில் இறைவனடி சேர்ந்தார் என்பதை அனைவருக்கும் வருத்தத்தோடு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் அதிகாரபூர்வமான அறிவிப்பு அவர்களின் உறவினர்களிடம் மிதந்து வந்து விட்டது*
மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
RIP
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top