அண்ணனா அவன் பேசுறதிலையும் கேட்குறதிலையும் எந்த தப்பும் தெரியல...
இந்த ஆர்த்திக்கு அத்தை அத்தை பையன் வெளி ஆளாமா...அவங்க செய்தது ஒன்னும் தெரியாம செய்த சிறுபிள்ளைத்தனமான செயலும் இல்ல....இவங்க ஆதிக்க சொந்தம் மாதிரி தானே விக்கியும்.. ஆதியும் அதை சொல்லி அவங்களுக்கு புரியவைக்கல...
பத்மா நாத்தனார் குடும்பத்தை கவனித்த மாதிரி புவனா ஏன் கவனிக்கல...பெரிசா ஒட்டிக்காம இருந்திருக்காங்க...போங்கடா உங்க குடும்பத்தில யாரையுமே பிடிக்கல