Rangoli kanavugal - 04

Mahilini

Well-Known Member
Sis,Iam a regular reader.I couldn't digest so I have reacted today.oru kathaila படித ஞாபகம்,ரெண்டாவது மனைவி கண நோட முதல் மணிவிய அக்காவா நினைச்சு கும்புடனும்,அவஙa photo எப்பவும் இவங்க பெட்ரூம்ல இருக்கும்,what justice is this,can we say it was my first husband pray him before our life starts.will this society realise it.like that this story is going atleast make umaiyal to react for these irritating idiots.
 




amuthasakthi

Well-Known Member
இந்த கல்யாணத்திற்கு மூல காரணம் ரங்கராஜன் தானா...அப்ப அவருக்கு தான் பொங்கல் வைக்கனும்...அவருக்கு தங்கச்சி பொண்ணு மேல பாசம்னா ஆதிக்கு முதல்லயே கேட்ருக்கனும்...

ரூம்ல இருக்க நந்தினியோட இருக்க கல்யாண ஃபோட்டோவ கூட கழட்டல...உமையாள் வேணாம் வேற பொண்ணை பாருங்கனு இவனால உறுதியா சொல்ல முடிந்திருக்காதா... எல்லாம் சுயநலம்...வெளியில் இருந்த வந்தவ எப்படி மகள பார்ப்பாளோனு பலகீனமான எதிர்ப்பு காட்டிருக்கான்...இதுல அத்தை வேணாம்னா நிறுத்திருப்பானாம்...நிலாவுக்காகவாம்...ஓடிருடா டேய்:mad:
 




amuthasakthi

Well-Known Member
Sis,Iam a regular reader.I couldn't digest so I have reacted today.oru kathaila படித ஞாபகம்,ரெண்டாவது மனைவி கண நோட முதல் மணிவிய அக்காவா நினைச்சு கும்புடனும்,அவஙa photo எப்பவும் இவங்க பெட்ரூம்ல இருக்கும்,what justice is this,can we say it was my first husband pray him before our life starts.will this society realise it.like that this story is going atleast make umaiyal to react for these irritating idiots.
உமையாளை ரியாக்ட் பண்ண வைக்கலேனா ஆதர தொவைச்சு தொங்கவிட்ருவோம் சிஸ்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement