Ramya Rajan's Thalli Pogaathae Nilavae 2

Advertisement

Sugaaa

Well-Known Member
:love::love::love:

அய்யோ யாருப்பா ஹீரோயின் :oops::oops::oops:

ஸ்வாதிக்கு கொஞ்சம் பொறாமை வருதோ????
ஷ்ரேயாக்கும் லைட்டா மனசு சரத் பக்கம் போகுது.......
சரத் யார் பக்கமோ????

எத்தனை ஜல்லடை போட்டு தேடினாலும் ஒரு satisfaction வராது அம்மாக்கு........
சட்டு புட்டுன்னு ஒன்னை செலக்ட் பண்ணுடா சரத்......
இல்லைனா ரெண்டு பேரும் குடுமி புடி சண்டைக்கு ரெடி ஆகிடுவாங்க......
ஆமா அவரு மன்மதன்... அதற்காக குடுமி பிடி எல்லாம் எங்க ஹீரோயின்ஸ் போடனுமோ...?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top