Ramya Rajan's SN 8

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
ரம்யா டியர்

அட ராமா
பவித்ராவை வெளியே அனுப்பியும் இன்னும் பிரச்சினை தீரவில்லையா?

அம்மாவைப் போலே சித்ரா நல்லதுதான் சொல்லித் தருகிறார்
அவற்றைக் கேட்டு நல்லபடியா பிழைத்துக் கொள், பவித்ரா

அச்சோ
யாழினி மூதேவியின் பிரச்சினையினால் சோமசேகருக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டதே
இவரு பாவம்ப்பா நல்ல மனுஷன்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பிரியாணி :p:p:p ஸீன் இல்லாட்டியும் திங்குறதுக்கு வந்துடுது ரம்யா.......

அதான் நல்லவங்களுக்கு காலம் இல்லை......
யாழினிக்கு உதவ போய் பவித்ராக்கு எல்லா பக்கமும் பேச்சு......
பிரபாகர் வேற ரெடியா இருக்கான் பிரியாணி சாப்பிட்டுட்டு.......
அவனும் அவன் பங்குக்கு பவித்ரா பொறுமையை சோதிப்பானா???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.அடிச்சுட்டு ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம போகனும்னு ஒரு கூட்டமே அலையுதுன்னு பிரபாக்கு புரிஞ்சிருக்கு:cautious::cautious:.

எல்லாரும் கஷ்டப்படறதை போல பவித்ரா அப்படி என்ன முடிவு எடுத்தாள்:unsure::unsure::unsure:. சோமசேகருக்கு ஹார்ட் ஆப்ரேஷன் செய்வது போல,யாழினியால் என்ன பிரச்சனை வந்ததுo_Oo_O.

இன்னும் என்ன நடக்குமோன்னு கவலையில் இருக்காங்களா:oops::oops:.இந்த வீட்டில் அப்படி என்ன தான் பிரச்சனை நடக்குது:unsure::unsure::unsure:.பிரபாவை வெறுப்பேத்திட்டு இப்போ பயந்தா விட்டுறுவானா, வச்சு செய்யப்போறான்:cautious::oops::oops:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top