Ramya Rajan's Sangeetha Swarangal 5

Advertisement

Hadijha khaliq

Well-Known Member
Tks ரம்யா.......

Extramarital affair......
திருமண பந்தத்தில் முழுமனதோடு ஈடுபட்டிருக்கும் ஆணோ பெண்ணோ lifeல சந்திக்கமுடியாதது......
நொறுங்கி போயிடுவாங்க தெரியும் போது.......

ஊர்ல கேட்டிருக்கிறேன்......
சாதாரணமா அவன் அவளை வச்சிருக்கிறான்......
அவளுக்கு அவனோடு நடப்பு......

ஆணோ பெண்ணோ......
பிடிக்கலையdivorce வாங்கிட்டு யார்கூடவும் போகவேண்டியது தானே......
கூடவே இருந்து பண்ணுறது துரோகம்......
மன்னிப்பே கிடையாது......

4 பிள்ளைங்க..... பெரிய பையன் ஒரு சின்ன business......
மூத்த பொண்ணு கல்யாண வயது......
கடைசி பையன் 10th......
அப்பா ஒரு பொண்ணை கூட்டிட்டு போய்ட்டார்...... அந்த பெண்ணுக்கும் 2 பெண் பிள்ளைகள்......

அம்மா முருங்கை மரம் ஏறி, அதை சந்தையில் விற்று..... பட்ட கஷ்டம் மாளாது.....
சின்ன பையன் எங்க வீட்டில் இருந்து படித்தான்......
இருந்ததை வைத்து பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க.....

அப்புறம் சின்ன பையன் MSc computer science படித்து us போயி 2வது பொண்ணுக்கு கல்யாணம்......

வீடு ஒருமாதிரி settle ஆகுது......
அந்த பொம்பளை அவரை விட்டுட்டு போயிடுச்சு.....
திரும்ப வந்து அவரோட அக்கா வீட்டில் டேரா.....
அப்புறம் ரொம்ப முடியலைன்னு சொல்லும் போது திரும்பவும் மூத்த மகன் கூட்டிட்டு போய் பார்த்துக்கொண்டான்......
அடுத்த வீட்டில் பொண்டாட்டி......

இறந்துட்டார்......
அவங்க போகவே இல்லை......
அது கூட ஒரு பெரிய பேச்சு......

நான் 11th படிக்கும் போது தொடங்கிய issue இது......
என்னோட பெரியம்மாக்கு தான்......

இது என்னோட கருத்து ....... Its not for argument......
நான் இருக்கும் போதே விட்டுட்டு போனார்...... அப்புறம் ஏன் பார்க்கணும்..... இறப்புக்கு ஏன் போகணும்...... நீங்க பண்ணினது சரிதான் சொல்லிட்டேன்......
பெண்ணோ ஆணோ EMAயில் சிக்கும் போது ஆணுக்கு பெரிய பாதிப்பு இல்லை...... அவனோட குடும்பத்துக்கு தான்...... ஆனால் மனைவி தைரியமா நிமிர்ந்துவிட்டால் வீட்டை காப்பாற்றிக்கொள்ளலாம்..... இல்லைனாஅ ரொம்ப கஷ்டம்.....
ஆனால் பெண் போகும் போது குடும்பமே சீரழியுது...... பிள்ளைகள்..... அய்யோ பாவம்..... but வீட்டை பிள்ளைகளை பார்த்துக்கொள்வது?????

கணவன் போய்விட்டால் பெண்கள் கேட்கக்கூடியது......
இவள் என்ன பண்ணினாளோ???? அவன் விட்டுட்டு போய்ட்டான்...... hus வீட்டில் கூட சொல்வாங்க.....
எந்த ஆணிடம் நின்று பேசினாலும் அவன் போய்ட்டான்..... இவளுக்கு என்ன பேச்சு.....

சேரும் புது ஜோடிகள் ஒருகட்டத்தில் மாற்றி மாற்றி கேட்டுக்கொள்வது......
என் கூட வந்தமாதிரி இன்னும் எத்தனை பேர் கூட போனியோ?????

ஆணோ பெண்ணோ.....
Moral is very important......
பிடிக்கலையா யார் வற்புறுத்தினாலும் கல்யாணம் பண்ணாதீங்க.....
அம்மா தற்கொலை பண்ணுவேன்னு சொன்னங்கன்னு கல்யாணம் பண்ணி இன்னொரு பொண்ணு/பையன் + குழந்தைகள் எல்லோரையும் தவிக்கவிடாதீங்க.....
எந்த பாவத்திற்கும் மன்னிப்பு உண்டு...... கணவன் மனைவி துரோகத்திற்கு ஏழேழு ஜென்மத்துக்கும் மன்னிப்பே இல்லை......
ஆணோ பெண்ணோ வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னொரு குடும்பத்தை கெடுக்காதீங்க......

அதுவும் பையனோட வீட்டுக்காரங்க அவங்க பையன் தப்பே செய்தோருந்தாலும் support பண்ணுறது...... நம்மோட பெண்ணுக்கு இப்படி நடந்தால் இதே மாதிரி தான் முடிவெடுப்போமா என்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள்......
பெண் பாவம் பொல்லாதது......

Still ஊருக்கு ஓடி ஓடி போறதால எல்லா விஷயமும் தெரிய வருது......
அதுவும் இந்த மாதிரி விஷயமும் அடிக்கடி.......

Once again I am repeating......
It's not for argument......
இப்போ நிறைய கேள்வி படுறதால எனக்கே எழுதனும்னு தோணும்...... but நிறைய controversy வரும்......
இப்போ இதை படித்ததும் எழுதணும்னு தோனிடுச்சி.....
So it's done......
Neenga sonnathu 100% sari....
 
Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer

I agree totally to it.
Marriage la ipa dhooram ka.
லவ் பண்றவங்களே தப்பு பண்றாங்க.
அவன நான் லவ் பண்றேன் அவன் யாரா பண்ணா எனக்கு என்ன? னு ஒரு மேம்பாவித்தனம்.
எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு அவளோட பெஸ்ட் ப்ரண்ட் கமிட்டட் னு தெரிஞ்சும் ரிலேசன்சிப் வச்சிக்கிட்டா.
அந்த பையன் லவ்வர்க்கு தெரியாது.அந்த பையன் கொஞ்ச நாள்ல எனக்கு கில்டியா இருக்கு சொல்லி போயிட்டான்.ஆனா இவளுக்கு இன்னும் இந்த கில்டினஸ் வரல.
My life my rules ரொம்ப தப்பான impact குடுத்துட்டோனு தோணும்.
 
chitra ganesan

Well-Known Member
பாவி மாலினி.உன்னால் உன் குழந்தை பாதிக்கப்படும் என்பது கூட உனக்கு தெரியாதா?பரிதாபமான ஜீவன் அரவிந்த்.
 
fathima.ar

Sila samayam neraiya theriyaama irukkurathum nallatho nu thonum enakku..

One more thing..
Nallavano nallavalo kadaisila ilichavaaya aakiruvaanga..
 
Joher

Well-Known Member
Neenga sonnathu 100% sari....
Thanks hadijha.....
I agree totally to it.
Marriage la ipa dhooram ka.
லவ் பண்றவங்களே தப்பு பண்றாங்க.
அவன நான் லவ் பண்றேன் அவன் யாரா பண்ணா எனக்கு என்ன? னு ஒரு மேம்பாவித்தனம்.
எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு அவளோட பெஸ்ட் ப்ரண்ட் கமிட்டட் னு தெரிஞ்சும் ரிலேசன்சிப் வச்சிக்கிட்டா.
அந்த பையன் லவ்வர்க்கு தெரியாது.அந்த பையன் கொஞ்ச நாள்ல எனக்கு கில்டியா இருக்கு சொல்லி போயிட்டான்.ஆனா இவளுக்கு இன்னும் இந்த கில்டினஸ் வரல.
My life my rules ரொம்ப தப்பான impact குடுத்துட்டோனு தோணும்.
யாரும் யாரையும் பண்ணட்டும்......
But இன்னொரு ஆண்/பெண் வாழ்க்கையை கெடுக்காமல்......
கல்யாணம் பண்ணின ஆண்/பெண்களோடு போகும் பெண்/ஆண்களுக்கு தான் முக்கியமா......

நிறைய divorce க்கு காரணமும் EMA தான்....

தான் வாழ பிறரை கெடுக்காதே.....
 
எல்லாம் எனக்கு வேணும்ங்கிற எண்ணம் ஒழுக்கம்னா என்ன விலைனு கேட்கும் போல..
 
fathima.ar

Well-Known Member
Thanks hadijha.....

யாரும் யாரையும் பண்ணட்டும்......
But இன்னொரு ஆண்/பெண் வாழ்க்கையை கெடுக்காமல்......
கல்யாணம் பண்ணின ஆண்/பெண்களோடு போகும் பெண்/ஆண்களுக்கு தான் முக்கியமா......

நிறைய divorce க்கு காரணமும் EMA தான்....

தான் வாழ பிறரை கெடுக்காதே.....

தனி மனித ஒழுக்கம் ரொம்ப முக்கியம்..
கல்வி அறிவு இவ்வளவு இல்லாத அப்போ கூட இவ்வளவு விஷயம் நடந்ததா தெரியலை..
டெக்னிக்கலி அட்வான்ஸ்...
இதுலயும் அட்வான்ஸ்ட்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top