Ramya Rajan's Sangeetha Swarangal 17

Advertisement

Suvitha

Well-Known Member
உற்ச்சாக ஊற்று திலோ...
தானும் சந்தோசமாக இருந்து, அரவிந்தனையும் சந்தோசமாக வைத்துக்கொள்கிறாள்...

மாலினியைப் பற்றி கணவன் சொல்லாமலேயே கேட்டவற்றை வைத்து ஒன்னும், ஒன்னும் இரண்டு என்று சரியாகவே கணக்கு போட்டு இருக்கிறாள் நம்ம கணக்கு அம்மணி...

பாவனா கேட்ட தம்பி பாப்பா பொறந்தாச்சு...
அருமையான பதிவு ரம்யா...
 

kayalmuthu

Well-Known Member
அட அட...
திலோ சும்மா கலக்குற...
போ..
அரவிந்த் and திலோ life அவ்வோலோ அழகு...
ஜூனியர் அரவிந்தன் வந்தாச்சு..
Woவ்.
செம்ம sis
 

MeenaTeacher

Well-Known Member
Aravind is a mark of a man, even in so much distress, he didn't reveal anything that would tarnish the image of Malini. He could have easily earned the sympathy of Tilo. But he chose to stay silent. That makes him a fine man.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top