Ramya Rajan's Sanda Kozhi 7

Advertisement

Joher

Well-Known Member
Tks Ramya.........

மதியழகன் ரொம்ப மயக்கிட்டாராம்........
மயக்கிட்டாரா இல்லை மயங்கிட்டாரா??????

மதி ஓவர் reaction கொடுக்குற........
AC ரூம் சூப்பர்......... குளிருக்கு போர்வை:D:D:D

கூட்டு குடும்பத்தில் வந்தால் ஹனிமூன் முதல் ac வரை இன்னும் பல விட்டுக்கொடுக்கத்தான் வேணும்........
இல்லைனா பிச்சுக்கும்........
அதுவும் அம்மா வீட்டுக்கு விருந்தாளி தான்........
கொஞ்ச நாள் ஆனதும் பழகி போய்டும்.......

மதிக்கு கொஞ்சம் கோபம் அதிகமாவே வருது........
சங்குக்கு வாய் கொஞ்சம் அதிகம்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன இருந்தாலும் கதிரேசனை சங்கமித்ரா குற்றம் சாட்டியது ரொம்பவும் தப்பு ரம்யா டியர்

அக்காவின் கணவராக மட்டும் இருந்திருந்தால் மித்ரா இப்படி பேசியதில் தவறில்லை

ஆனால் கணவனின் அண்ணன்ங்கிற மரியாதை கொஞ்சங்கூட இல்லாமல் மித்ரா பேசியது தவறு

கதிரேசனின் எண்ணம் நியாயமானதே

ஏற்கனவே அக்காளும் தங்கையும் ஒண்ணாயிட்டு தன்னை தனியாக அம்போன்னு த்ராட்டில் விட்டுடுங்க ன்னு ரேவதி பயப்படுறாள்

மித்ராவுக்கு இவ்வளவு வாய் இருக்கும்பொழுது ரேவதியின் பயமும் நியாயமானதே ரம்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top