Banuma romba tension ayuteenga revathi ya parthu...அடக்கண்றாவியே?
புருஷன், பிள்ளைகளுக்கு
வாய்க்கு ருசியா விதவிதமாக
சமைச்சுக் கொடுக்கிறது கூட
ஒரு பொம்பளைக்கு கஷ்டமா?
வேலை வெட்டிக்கும் போகாமல்
சமைக்கவும் வணங்காமல்
சாப்பிடவும் சாப்பிடாம மடிஞ்சு
(சோம்பல்பட்டு) உடம்பைக்
கெடுத்துக்கிறாள், ரேவதி
இப்படியும் சில ஜென்மங்கள்
இருக்குதுங்களே
சமையல்-ங்கிறது 64 ஆய
கலைகளில் மிக அற்புதமானது
நாம் சமைத்ததை நாலு
பேர் பாராட்டும் பொழுது
ஆஹா, அந்த சுகமே
தனிதான், ரம்யா டியர்
இந்த ரேவதி மூதேவிக்கு
இதெல்லாம் எப்போத்
தெரியும்? புரியும்?
நான் கொடுப்பதைத்தான், நீ
சாப்பிட வேணும்-ன்னு
புருஷனிடம் சொல்ல ரேவதிக்கு
எப்படித்தான் மனசு வருதோ?
ரேவதியைத் திருத்துவதற்கு
சங்கமித்ராவின் அடுத்த
அதிரடி நடவடிக்கை என்னவாக
இருக்கும்-ன்னு தெரிஞ்சுக்க
ரொம்பவே ஆவலாக
இருக்குப்பா
இந்த நாவல் புக் வெளிவந்து
விட்டதா, ரம்யா டியர்?