Ramya Rajan's Sanda Kozhi 11

Advertisement

Gomathianand

Well-Known Member
Nice update Ramya dear
Revathi mattum thaan nonsink avalaiyum ungalai maathiriye maathitaa happy family agidum:D
Jaiku ethuku intha gethu mithra thaan Ava Amma kitta solli ok pannitalla:p
Karuna sonna mathiri saapadu kooda velila saapittukalam aanal thambathiyathirku veliyil ponaal avalal thaangikolla mudiyuma avanodu inakamaga nadaka vendama...
Mithra revathiya maathiruvaa;)
 

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice episode...
bonding between brother's are well portrayed...
sisters will combine soon...
இப்படி ஒரு குடும்பம் அமைய வேண்டும் என ஏங்க வைக்கும் கதையோட்டம்...
thanks for the wonderful story
 

Joher

Well-Known Member
Tks ரம்யா......

கிளு கிளுன்னு எப்படி வேலை பார்ப்பாங்க?????

களிசடை ரேவதி தான் சண்டைகோழியா?????

வீட்டில் எல்லோரும் ஆர்வமா சாப்பிடுவாங்க என்றே கஷ்டத்தை மறைத்து சமைக்கிறது......
மூதேவி எந்த ஆசையும் இல்லாமல் இருக்கு......
ரேவதி மாதிரி ஆட்கள் எல்லாவற்றிற்கும் வீட்டுக்காரனை வெளியே தேடவைப்பாங்க......

சண்டை கோழி சாதனை கோழியா மாறபோகுதா மித்ராவினால்?????

மதியழகன் very caring husband.....
எனக்காகா...... என்ற ஒரு வார்த்தையில் மடக்கிடுறான்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top