Tks ரம்யா......
ராம் சம்பாதிக்க அபர்ணா செலவு பண்ண...... ஸ்கூல், இல்லம்...... சூப்பர்......
சித்ரா கதையெல்லாம் நிஜமா நடக்கிறது தான்.......
குரங்கு மாதிரி ஒன்னு US ல இருந்தாலும் கிளி மாதிரி ஒன்னு சொந்த ஊரில் வேணும்......
ஸ்வர்ணா-பிரகாஷ்-அஞ்சலி.......
அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்டால் இன்னும் நிறைய கேட்க வேண்டிவரும்.......
இருந்தாலும் தெரிந்தாலும் ஆசை மட்டும் குறைவதே இல்லை.......
ஒரு கட்டத்தில் முதல் குடும்பத்தை ஆண்கள் தேடும் போது இரண்டாவது குடும்பத்தில் சூறாவளி தான்......
பொண்ணு அஞ்சலியால் இன்னும் என்ன தலை வலியோ?????
பையனையே கொஞ்சவிட்ட ராம் ஒரு அண்ணனா அஞ்சலியையும் மீட்பானோ?????
உன்னை நானறிவேன்
என்னையன்றி யாரறிவார்......
அபர்ணா ராம்......
சஹானா மாதிரி பல பேர் தேவை பெண்களுக்கு.......
ஸ்வர்ணா மாதிரி சோர்ந்துவிடாமல் நிமிர்ந்து நிற்கும் சித்ரா சூப்பர்......
சிங்ககுட்டி ரிஷி செம......
புலிக்குட்டி சீக்கிரம் வரும் போலவே.....
அபர்ணாக்கு 1 மாசம்.......
அகிலாக்கு 3 மாசம்......
உன் தீர்ப்பு சரில்லை Mrs ராம்......
அகிலா நீ 1 மாதத்தில் கிளம்புற உன்னோட வீட்டுக்கு.....
முடியபோகுதா????? So sad.....