Ramya Rajan's Pani Sinthum Sooriyan 34

Advertisement

Joher

Well-Known Member
டைகருக்குக் கூட பயப்படலையே..... அப்புறம் எப்படி கைக்குள்ள வைச்சுக்கிறதாம்.. ;):p
புலிக்குட்டி gate பக்கம் night வந்ததுன்னு சொன்னதுக்கு ஓட்டம் புடிச்சாளே.......

நாய்க்கு போய் tigerனு பேர் வச்சா பயப்படுவாளா என்ன......
அதான் correct பண்ணிட்டா.....
ராமுக்கே பெப்பே காட்டிடுச்சே......
 

Suvitha

Well-Known Member
ஆஹா!!அபர்ணா அக்மார்க் குடும்ப குத்துவிளக்காகிவிட்டா..

அவ வீட்டில் செய்த எல்லா மாற்றங்களுமே அருமை..
டைகர் இப்போது அபர்ணா கட்சி..
ஒருவழியா ஸ்வர்ணா மாக்கு இருக்கிற பிரச்சினை மாத்திரை மூலமா வெளியே வரப்போகுது..

வேறென்ன ஜூனியர் வரப்போறாரா இருக்கும்,அதனால் தான் அப்பு குட்டி க்கு தூக்கம் தூக்கமா வருது.
 

laksh14

Well-Known Member
Hi Friends :)

Thank u all :)

Yessss while writing I'm making lot of spelling mistakes. I'm checking but I'm concentrating more on stories. So I'm missing the mistakes. Feel free to tell my mistakes.

Here comes the next update for PSS. Read and share your comments.

PSS 34
lovelyyy epi sis
 

MythiliManivannan

Well-Known Member
புலிக்குட்டி gate பக்கம் night வந்ததுன்னு சொன்னதுக்கு ஓட்டம் புடிச்சாளே.......

நாய்க்கு போய் tigerனு பேர் வச்சா பயப்படுவாளா என்ன......
அதான் correct பண்ணிட்டா.....
ராமுக்கே பெப்பே காட்டிடுச்சே......
:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top