Ramya Rajan's Pani Sinthum Sooriyan 29

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

ராம் கார்த்திக் சூப்பர்.......
அபர்ணா எப்போதும் சரவெடி தான்...... veryintersting character......

ஆதி vs அபர்ணா...... ஏதோ இருக்கு......

ராம் அபர்ணா மட்டும் தான் அவனுக்கு என்று முடிவெடுக்க வைத்த விஷயம் முழுதும் சொல்லல......
so misunderstanding வரப்போகுது......

வில்லி நீலிமா என்ன பண்ணப்போகுதோ?????

Waiting for the next epi.....
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam...abarna niraiya pesura but ram oru vaarthai pesunalum ava vaayadachu poira...antha alavuku pesuran...marriage life abarnavuku kastatha kodukapogutha ipdi vera hint kodutingalae mam...ena nadakapoguthonu buk buknu irukum...
 

sameera.alima

Well-Known Member
Waiting eagerly for marriage....hyoo after marriage yarala ram and aparna ku problem varum therilaye....ippave feelings a iruku...
Happa saree selection session sema!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top