Ramya Rajan's Kannaana Kanney 12

Advertisement

priya raghavan

Well-Known Member
Ava pesunadhu thappa thaan theriyadhu..but...hahaha..nanlalum apadithaan sallunu pesiduvein...adhanala ippa avalukku support Panna vendhiyadayiduchu...
 

malar02

Well-Known Member
இந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுத்தான் போகணும் நிருபன் அவளின் கில்டி கான்ஷியஸ் போகும் வரை , தன் கடமைக்கு சொல்வதை சொல்லிவிட்டு இல்லையென்றால் அதுவும் தப்பாகி போக சென்ஸ் ஆகிவிடும்.
 

kayalmuthu

Well-Known Member
இவள் அவனுக்கு பணம் கொடுக்கும் வரை அவளுக்குக்கு இப்படி தான் சாதாரண பேசிச்சு கூட பெருசா தெரியும்...
Very nice ud sis
 

Lakshmimurugan

Well-Known Member
சாதாரணமாக எல்லா பெண்களும் நினைப்பதை போலத் தான் நிதியும் நினைத்து இருக்கிறாள்
 

Suvitha

Well-Known Member
அம்மாடி! நியதி கொஞ்சம் யோசித்துப் பேசுமா :oops:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top