Ramya Rajan's Kandukondaen Kaathalai 7

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

அச்சோ o_Oo_Oo_O நல்லவர்களுக்கு காலமில்லை........
எல்லாம் இந்த பிரேம் பண்ணுற வேலை.......
அதெல்லாம் இவங்களுக்கு கண்ணு தெரியாது........
தம்பியை ஸ்கூல் பக்கம் வரக்கூடாதுன்னு அடக்கி வைக்க வேண்டியது தானே........

இப்போவே இப்படி பேசுறாங்க....... அதெல்லாம் விடமாட்டேன்னு தீனா சொல்றான்........
வாணலிக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையா போய்டுமோ :unsure::unsure::unsure:

பிரேமுக்கு இந்த விஷயம் தெரியலையா???
ஏன் இன்னும் எதுவும் பண்ணாமல் இருக்கிறான்........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

தீனதயாளன் பொண்ணு பார்த்துட்டு போயாச்சு
இனி கல்யாணம் நடக்க வேண்டியதுதான் பாக்கி

பரவாயில்லையே
இப்பவே சுபத்ரா திருந்திட்டாளே
அப்போ திலீப் எப்போ?

கலாவதியும் குணத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டாளா?
சித்தி பையன் பிரேம் செய்ததற்கு ஒரு அப்பாவிப் பெண்ணை என்னவெல்லாம் பேசப் போறாளோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.கலாவதி, சுமித்ராவை பற்றி நன்றாக தெரிந்தும்,பிரேம் அம்மா பேச்சை கேட்டு சுமியின் பொறுப்புகளை பறித்து ஆசிரியர் வேலையை மட்டும் கொடுத்தது,பதவி உயர்வையும் கொடுக்காமல் வேறு ஒருவருக்கு நிர்வாக பொறுப்பை கொடுத்தது சரியல்ல:mad::mad::mad:.

பிரேம், சுமியிடம் பேசுவதும் அவன் மேல் தவறு என தெரிந்தும்,அவன் பள்ளிக்கு வருவதை தடுக்காமல்,பொறுப்பான பதவியில் இருக்கும் கலாவதி சொந்த பிரச்சனைக்காக சுமிக்கு பதவி உயர்வு கொடுக்காமல்,தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருக்கிறாரே:oops::oops::oops::oops:.

வசதி குறைவான இடத்தில் பெண் எடுப்பதே வீட்டுக்கு அடங்குனவளா இருக்கனும்னு தான் என சுமியின் அத்தை சொன்னது போல தான் தீனாவும் நெனைக்கறானா:unsure::unsure::unsure:.அதெல்லாம் என்கிட்ட நடக்காதுன்னு சொல்றானே இவன் நல்லவனா, கெட்டவனா o_Oo_Oo_O.

தனக்கு கல்யாணம் நிச்சயமானதை சொல்லி, தான் கலாவதிக்கு நம்பிக்கை துரோகம் செய்யவில்லை
என சுமித்ரா நிருபிக்க நினைக்க:rolleyes::rolleyes:.விஷயம் கேள்விபட்டு பிரேம் பிரச்சனை செய்வானோ:eek::eek:
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ரம்யா:love::love::love::love:.
 
Last edited:

Saroja

Well-Known Member
நல்லா இருக்கு
கல்யாணம் நடந்த தான்
தெரியும் இவங்க குடும்பம்
எப்படினு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top