Ramya Rajan's Kandukondaen Kaathalai 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
நான்தான் First,
ரம்யா டியர்

இந்த வாணியெல்லாம் உருப்படவே மாட்டாள்
சும்மாயிருந்த சங்கை ஊதிக் கெடுத்த மாதிரி அவள் பாட்டுக்கு சிவனேன்னு இருக்கும் அக்கா மீனாட்சியிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி இப்போ மீனாட்சி சலங்கையில்லாமலே ஜிங்கு ஜிங்குன்னு ஆடுறாள்
சுமித்ரா இங்கே வர மாட்டாள்ன்னு பாலா கரெக்ட்டா சொல்லிட்டான்

மீனாட்சிக்கெல்லாம் வேற பொண்ணு மருமகளா வந்து அவளிடம் செருப்படி வாங்கினால்தான் இவளுக்கு புத்தி வரும்

யாருடா இந்த தீனதயாளன்?
புதுசா இருக்கிறான்
இவனாலே என்ன வில்லங்கம் வரப் போகுதோ?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஒரு பக்கம் மீனாட்சி பாலா கட்டிக்குவான்னு இருக்க......
இன்னொரு பக்கம் தீனா அவளை மறந்தாலும் விதி என்ன பண்ணுமோ???
பிரேம் அம்மா கொஞ்சமும் மதிக்கலைனாலும் அவனே போய் அழைப்பு கேட்கிறான்.....
சுமித்ரா க்கு இத்தனை பேர் போட்டியா.......
நல்லது தான் எவன் கட்டுவான்னு சொன்னவங்க மொஞ்சில கறியை பூசலாம்......
சுமித்ரா விருப்பம் பிரேம் :unsure::unsure::unsure:

மீனாட்சி சும்மா இருந்தாலும் இந்த வாணி சும்மாவே இருக்க மாட்டா போல......
அண்ணன் பொண்ணுன்னு கொஞ்சமும் இல்லை.....
எப்படி பேசுது பொம்பளை :mad::mad::mad:
பாலா நச்சுனு குடுத்தான்......
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.இவ்வளவு பணம்,வசதி இருந்தும் கல்யாண பத்திரிக்கை வைக்க வந்தவங்கள தண்ணீய கூட கொடுக்காம அனுப்புதே பிரேம் அம்மா:mad::mad:.

மீனாட்சி சும்மா இருந்தாலும் வாணி தூண்டி விட்டுட்டே இருக்கு, அண்ணன் பொண்ணுன்னு கூட நெனைக்காம கொஞ்சமும் மனசாட்சி இல்லாம பேசுதே:mad::mad::mad:.

உலகத்திலேயே நான் மட்டும் தான் ஆம்பிள்ளைனா கூட என்ன கல்யாணம் பண்ண மாட்டா,இந்த வீட்டு மருமகளா வந்தா நீங்க பேசியே கொல்றதுக்கான்னு பாலா சாட்டையடியா கேட்டான்(y)(y).

மீனாட்சி ஆடற ஆட்டத்தை அடக்கி உட்கார வைக்கிறவ மருமகளா வரனும்:mad::mad::mad:.
யார் இந்த தீனா,இவர்களை வைத்து விதி செய்ய போவது நல்லதா,கெட்டதா:unsure::unsure::unsure:.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த மீனாட்சிக்கு ரொம்பதான் நினைப்பு... அதுக்கு பாலா கொடுத்த பதில் சூப்பர்...

அது யாரு புதுசா தீனதயாளன்??? அவனால என்ன பிரச்சினை வர போகுதோ???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top