Ramya Rajan's Kandukondaen Kaathalai 15

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

தீனா மனுஷனாகிட்டான்......
வீட்டை வெறுமையாக்குறதும் பெண் (திலகா) தான்
வெறும் வீட்டை வீடா மாற்றுறதும் பெண் (சுமி) தான்.......
காரணம் தீனா சுமியோட விலகலை எதுக்கமுடியாதது தான்......
சரிடி தான் போடி னு சொல்றவனுங்களுக்கு வெளக்கமே இல்லை வாழ்க்கையில்.......

ஆனால் இந்த பிரேம் என்னவானான்னு தெரியாமலேயே முடிச்சுட்டிங்களே......
நல்லா இருந்துச்சு ரம்யா :love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top