Ramya Rajan's Kandukondaen Kaathalai 12

Advertisement

Sugaa

Well-Known Member
:love::love::love:...

❤சுமியைப் போல் எத்தனை பெண்களோ...?
16d11ac40dafa87ff3e2395d53758dd9.jpg
❤ஆனால் சுமி சூப்பர் கதாபாத்திரம்... தெளிவான மனம்... எதையும் எதிர்கொள்ளும் பக்குவம்...

❤சுமியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய...
 

Daya

Well-Known Member
திருந்திட்டானா.....
சுமி இவ்ளோ சொல்லியிருக்கா ஏதாவது மாற்றம் தெரிந்தால் நல்லது தான்..
முதல உன் மாமியார் மாறனும் சுமி
மகன், மாமியார், மாமனார் என எல்லோரும் திருந்த வேண்டும். சுமி புத்திசாலி, யதார்த்தவாதி. இப்படியே காலம் பூராவும் நீ மாறவேண்டும் என்று நான் காத்திருக்க மாட்டேன், நீ திருந்தவில்லையா நான் என்பாட்டில் உன்னை விலகி வாழ்வேன் என்று சொல்வது மிகவும் சரி. Very practical approach even if it is hard to do.
 

banumathi jayaraman

Well-Known Member
:love::love::love:...

❤சுமியைப் போல் எத்தனை பெண்களோ...?
View attachment 7818
❤ஆனால் சுமி சூப்பர் கதாபாத்திரம்... தெளிவான மனம்... எதையும் எதிர்கொள்ளும் பக்குவம்...

❤சுமியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய...
கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் இருக்கு, சுகந்தி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top