Ramya Rajan's Kandukondaen Kaathalai 12

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love:.தீனா திருந்துற வரைக்கும் சுமித்ரா குழந்தை வேண்டாம் என நினைப்பது சரிதான்.சாப்பாடு,துணிக்கு மாமனாரிடம் நிற்கும் நிலை:(:(.

குழந்தை வந்து விட்டால் ஒவ்வொரு பொருள் வாங்க மாமனார் கையை எதிர்பார்க்க முடியுமா,தன் குழந்தைக்கு அதன் தந்தை செலவு செய்ய வேண்டும் என சுமி நெனைக்கறா:oops::oops:.

சுமி மாத்திரை சாப்பிடுவது தீனாவுக்கு தெரிஞ்சுருச்சுo_Oo_Oo_O.சுமி, தீனா மாறாமல் இருந்தால் பிரிந்து விடலாம் தன்னால் இப்படி இருக்க முடியாது என சொல்லிட்டா:rolleyes::rolleyes:.தீனா திருந்திட்டானா,திலீப் கல்யாணத்தில் வந்து பிரச்சனை எதுவும் செய்வானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

கல்யாணத்துல போய் பார்க்கலாம்னு முடிவு பண்ணிவிட்டான் போல.......
படிப்பை வேற முடிக்கலையாமே........

இப்போ உள்ள காலம் இங்கே பொண்ணிருக்கு மாப்பிள்ளை இருக்குனு யாரும் யாருக்கும் சொல்லக்கூடாது....... எந்த புற்றில் எந்த பாம்போ...... அவரவர் தலைவிதி போல நடக்கட்டும்னு விட்டுடனும்.....

தீனா அம்மா அப்பா அவனை விட்டாலே போதும் கொஞ்சம் திருந்துவான்....... கல்யாணம் பண்ணி பொண்டாட்டிக்கும் அவங்க சாப்பாடு போட்டால் அவன் எனக்கென்னன்னு தான் இருப்பான்.......
சுமி நிலமை :cry::cry::cry: ஆனால் அவளோட முடிவு (y)(y)(y)
 
Last edited:

Srd. Rathi

Well-Known Member
திருந்திட்டானா.....
சுமி இவ்ளோ சொல்லியிருக்கா ஏதாவது மாற்றம் தெரிந்தால் நல்லது தான்..
முதல உன் மாமியார் மாறனும் சுமி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரம்யாராஜன் டியர்

சபாஷ் சுமித்ரா
இன்னிக்கு வசமா மாட்டின உன் மாப்பிள்ளைக்கிட்டே நல்லா புத்தி சொன்னாய்
கேட்டு திருந்திக்கோ தீனதயாளன்

பாலா வந்திருந்தால் நிச்சயம் பிரச்சனை பெரியதாகியிருக்கும்

சுபத்ராவும் மனசு திருந்திட்டாள்
சூப்பர்
இனி திலீப்பும் திருந்திடுவானா?

தன்னுடைய இவ்வளவு கஷ்டத்திலும் தம்பியின் கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ன்னு நினைக்கும் சுமித்ரா ரொம்பவே சூப்பர்

மேகலா சொன்னது சிதம்பரம் மண்டையில் ஏறவில்லை போலிருக்கு
சரி சரி மருமகள் சொல்லித்தான் நான் மாறுவேன்னு மாமனார் அடம் பிடித்தால் நாம் என்ன செய்வது?

அப்புறம் "கண்டுகொண்டேன் காதலை"-ன்னு வெளியே இருக்கு
ஆனால் உள்ளே "காத்திருப்பேனடி கண்ணம்மா"-ன்னு டைட்டில் இருக்கு, ரம்யா டியர்
@Ramya Rajan
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top