Ramya Rajan's Kaatrin Mozhi 7

Advertisement

Suvitha

Well-Known Member
தன் தங்கை கஸ்தூரி கூட கூட்டணி வைத்து சீரியலை பாத்து கிட்டு, இந்த சிவகாமி அம்மா வயதான காலத்தில் தனக்கு கிடைக்கும் அமைதியான வாழ்க்கை யை அலக்கழிக்கப் போறாங்கன்னு நினைக்கிறேன்.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
நம்மளோட உரிமையை காட்டனும்னே பல பேர் செய்கிற தப்பு.:alien:..

ஈஸியா நல்லதெல்லாம் மறந்துட்டு
குறையையும் தவறையுமே பிடிச்சிட்டு தொங்குவாங்க!!!:devilish:

ஓவியாக்கு ஃபுல் ரெஸ்ட்:):)
ஸ்வேதா கற்கும் ஃபுல் ஆப்பு:eek::eek:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மேயுற மாட்டை நக்குற மாடு
கெடுத்த கதையாக மதியம்
ஒரு வேளை சமையல்
செய்யும் சிவகாமியை
கஸ்தூரி கெடுக்கிறாள்
அப்புறம் இவளைப் போல
மருமகளிடம் சுகம் கண்டு
சிவகாமிக்கும் உடம்பு
முடியாமல் போகப் போகுது

யாராக இருந்தாலும் நம்மால்
முடிந்த வேலையை செய்யணும்
சும்மா இருந்து பொறணிப்
பேசி பத்து பைசாவுக்கு
நோ நோ ஒரு ரூபாய்க்கு
பிரயோஜனம் உண்டா-ன்னு
நினைத்துப் பார்க்கணும்,
ரம்யா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top