Ramya Rajan's Kaatrin Mozhi 11

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா........

சகுனி வெளியே போனதும் வீடு சொர்க்கமா ஆயிடுச்சே......
Typical பசங்க வீடு........ அம்மாவை கலாய்க்கிறதே பையன்களுக்கு பொழுது போக்கு........:love::love::love:

மாசம் ஒரு நாள் தான் பிரியாணியா?:eek:

பசங்களுக்கு அம்மான்னா ஒரு மாதிரி...... பொண்டாட்டின்னா ஒரு மாதிரி.....
அம்மாக்கள் நினைப்பே இது தான்.......
கடைசி வரை பையனோட வாழ்க்கையே அவ தான்....... அப்புறம் இருக்கிறதுல என்ன தப்பு......

நந்தா எதார்த்தம் தெரிந்தவன்........ அம்மாவை போட்டு வாங்குறான்.......
உங்க ஹீரோஸ் மாசமான பொண்டாட்டிக்காகா 11க்கு ஒரு பிரேக் எடுக்குறாங்களே.......:p

இன்னும் அடங்கலையா கஸ்தூரி.......

இன்னும் 1 தானா ரம்யா????? போட்டுகுடுக்க மாட்டிங்களா?
 
Last edited:

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
கதை முடிய போகுது... இன்னும் இந்த கஸ்தூரிக்கு திருந்த நேரம் கிடைகலியா? குடும்பத்துல இவ்வளவு நடந்த பிறகும் இப்படியே இருந்தா என்ன தான் செய்ய முடியும்? திருந்தாத ஜென்மங்களிடம் இருந்து விலகி இருப்பதே உகந்தது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top