Ramya Rajan Puthu Vellai Mazhai 27

#35
ஓ, அப்போ ஆத்துக்காரரோட,
கயல்விழி, அவளோட
ஊருக்குப் போகிறாளா?
அங்கே, என்ன வெடிகுண்டு
காத்திருக்கோ?
சீக்கிரமா வாங்க,
ரம்யா செல்லம்
 
#36
நட்புக்கு, மரியாதை கொடுத்து,
மனைவியின் தோழி
சமீராவுக்கு விருந்து
கொடுத்த மாதிரியும் ஆச்சு
தங்கச்சி, தாரிணியை
விட்டுட்டு, வெளியில போற
வேலையையும் தவிர்த்தாச்சு
ஒரே கல்லு=ல, இரண்டு
மாங்காய் அடிச்சாச்சு
நீ, ரொம்பவே கெட்டிக்காரன்டா,
நந்தா டியர்
 

Devi29

Well-Known Member
#37
nanda appavai nindru thariniyai nalvazhi patuthitaan............ kulazhi amma solvathu unmai , mathavankuluke samaithu podum pothu oru naal nammai utkara vaithu oruthar pathu ,pathu parimarinaal sugam than...... arumaiyana pathivu sis
 
#39
:D :p :D
என்னுடைய இனிய அன்புத்தோழி
அன்புச்சகோதரி ரம்யா ராஜன் டியர்
இந்த தமிழ்ப் புத்தாண்டு திருநாளில்
நீங்களும் உங்களுடைய குடும்பமும்
நீண்ட ஆயுளோடும் நல்ல ஆரோக்கியத்துடனும்
சகல செல்வங்களுடனும் வளங்களுடனும்
என்றென்றும் சீரோடும் சிறப்போடும்
எம்பெருமான் விநாயகப் பெருமான்
திருவருளால் நீடுழி வாழ்க வாழ்கவென
மனமார வாழ்த்துகிறேன், ரம்யா ராஜன் டியர்
 

Latest profile posts

சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண் : ஆ...ஆ...மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண் : கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண் : காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண் : உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண் : வருவேன் அந்நாள் வரக் கூடும்
august 20 vandutu mallima vanduduvanga hi super
will be back soon girls in a day or two , for sure

Sponsored

Recent Updates