Raise UR Hands...

Advertisement

malar02

Well-Known Member
Keaka asaiya... kealunga sirikka kudathu....
Flaring panna pidikum practice pannumpothu bottle kizha varumpothu face la vizhunthu apdiea antha pieces kuththina epdi irukumnu yosichurukean...
Saute pan la food a flipping pantrachea sumtimes flame agumum appo apdiea face la pudicha epdi irukumnu yosichurukean...
Rumali roti a air spin pannum pothu apdiea face la sothunu vizhuntha epdi irukumnu yosichurukean...
Cold storage room pogum pothellam vertical limit movie napagam varum antha room verara auto lock aagituchuna epdi freeze aaguvom nu ninachuruken... Ipdi niraya iruku unga kaatha kudunga soltrean illati frnds ellam psycho va maa neenu keaturuvanga...
:oops:
 

Rajesh Lingadurai

Active Member
நான் சின்ன வயசுல இந்த மாதிரி நிறைய கற்பனை பண்ணிருக்கேன். தலைக்கு helmet போடற மாதிரி, ஒடம்பு முழுசும் போட்டுக்க bodymet இருந்தா, அத
Who r all think like this... me also.. not only in school.. ippo koda... its just for fun makkalee.... so yaralleemmm ippdiii??
View attachment 1156

போட்டுக்கிட்டு நிம்மதியா தூங்கலாம்னு யோசிச்சிருக்கேன். அது அறியாத வயசு. இப்போல்லாம் பூகம்பம் வந்து மொத்த வீடும் மேல வந்து விழுந்தா என்ன ஆகும்னு பெரிய கற்பனையா வருது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top