• Flip Book is not working friends, nearly 1083 posts, all has to be remade again, will take time, so dont say like i am not able to read episode, actually you wont. Will be able to make one by one only, will take months to work on this, i am removing many of the threads and forums, some will be permanantly deleted, some will be shown again once the work is over. all completed novels are going to be hided. will be seen again once all set right. Please cooperate, Sorry for the inconvenience, And this is the work which can be done by me only, so my episodes will be coming twice a week only or even once, because this has to be taken care immediatly for the site to work comfortably without any problem. - Mallika

Raise UR Hands...

Sundaramuma

Well-Known Member
#2
இப்போ fan எல்லாம் இருக்குதா ...நான் படிச்சப்போ இல்லை ...
ஆனா வேற இடத்துல தலை மேல fan விழுந்து அப்படியே நிக்கறதா கற்பனை வரும்....
 
Joher

Well-Known Member
#3
கற்பனை என்ன???? நிஜமாகவே 2015ல நாங்க rentக்கு இருந்த வீட்டில் fan விழுந்துடிச்சு..... பசங்க படிக்கிற room...... நான் தான் tableல் உட்கார்ந்து எழுத்திக்கொண்டிருந்தேன்.... middleல ஒரு கொடி கயிறு இருந்ததால் directஆ தலையில் விழல.... உடனே பயந்து போய் எல்லோரும் ஓடிவந்து.....
வீட்டையே காலி பண்ணிட்டு வந்துட்டோம்....
Owner பையன் IAS..... பெரிய வீடு..... very very poor maintenance....

Majority owners rent வந்தால் போதும் அப்படிக்கின்ற நினைப்பிலேயே தான் இருக்கிறார்கள்.....:mad:

மற்றபடி படுத்திருக்கும்போது அடிக்கடி நினைப்பதுண்டு.....
 
Sarayu

Well-Known Member
#5

fan என்ன இப்போ ஏசியே வந்திடுச்சே.. கல்வித் துறை தான் அவ்வளோ வசதியா மாறிடுச்சு இல்லையா உமா ம்மா.. ஆனா இன்னமும் கூட மரத்தடி வகுப்பறைகள் இருக்கவும் செய்யுது....

ஹா ஹா மேல விழுந்து அப்படியே நிக்குமா???? எனக்கு எப்பவுமே fan அப்டியே கீழ இறங்கி வர்ற போல இருக்கும்
 
Sarayu

Well-Known Member
#6
கற்பனை என்ன???? நிஜமாகவே 2015ல நாங்க rentக்கு இருந்த வீட்டில் fan விழுந்துடிச்சு..... பசங்க படிக்கிற room...... நான் தான் tableல் உட்கார்ந்து எழுத்திக்கொண்டிருந்தேன்.... middleல ஒரு கொடி கயிறு இருந்ததால் directஆ தலையில் விழல.... உடனே பயந்து போய் எல்லோரும் ஓடிவந்து.....
வீட்டையே காலி பண்ணிட்டு வந்துட்டோம்....
Owner பையன் IAS..... பெரிய வீடு..... very very poor maintenance....

Majority owners rent வந்தால் போதும் அப்படிக்கின்ற நினைப்பிலேயே தான் இருக்கிறார்கள்.....:mad:

மற்றபடி படுத்திருக்கும்போது அடிக்கடி நினைப்பதுண்டு.....
அட கடவுளே ... நல்ல வேளை இடையில் கொடி கயிறு இருந்துச்சு... இப்போ யார் வாடைக்கு கொடுக்கிற வீடுகளை நல்லபடியா எல்லாம் பார்த்து கொடுக்கிறாங்க...
 
Pramo

Well-Known Member
#8
ha ha ha ha appdi enna romba ninaipeengaa.. konjam sollungalen
Keaka asaiya... kealunga sirikka kudathu....
Flaring panna pidikum practice pannumpothu bottle kizha varumpothu face la vizhunthu apdiea antha pieces kuththina epdi irukumnu yosichurukean...
Saute pan la food a flipping pantrachea sumtimes flame agumum appo apdiea face la pudicha epdi irukumnu yosichurukean...
Rumali roti a air spin pannum pothu apdiea face la sothunu vizhuntha epdi irukumnu yosichurukean...
Cold storage room pogum pothellam vertical limit movie napagam varum antha room verara auto lock aagituchuna epdi freeze aaguvom nu ninachuruken... Ipdi niraya iruku unga kaatha kudunga soltrean illati frnds ellam psycho va maa neenu keaturuvanga...
 
fathima.ar

Well-Known Member
#9

நல்லா சொல்றீங்க கதை..
நமக்கு ஏன் இப்படிலாம் தோனலை
 
Sundaramuma

Well-Known Member
#10
Keaka asaiya... kealunga sirikka kudathu....
Flaring panna pidikum practice pannumpothu bottle kizha varumpothu face la vizhunthu apdiea antha pieces kuththina epdi irukumnu yosichurukean...
Saute pan la food a flipping pantrachea sumtimes flame agumum appo apdiea face la pudicha epdi irukumnu yosichurukean...
Rumali roti a air spin pannum pothu apdiea face la sothunu vizhuntha epdi irukumnu yosichurukean...
Cold storage room pogum pothellam vertical limit movie napagam varum antha room verara auto lock aagituchuna epdi freeze aaguvom nu ninachuruken... Ipdi niraya iruku unga kaatha kudunga soltrean illati frnds ellam psycho va maa neenu keaturuvanga...
நிறையவே விபரீதமா இருக்கு உங்க கற்பனை ....:oops::eek:
 
Latest profile posts

shiyamala sothy wrote on Umasankari_arun's profile.
HAPPY BIRTHDAY UMASANKARI!
shiyamala sothy wrote on Sugansara's profile.
HAPPY BIRTHDAY SUGANSARA!
banumathi jayaraman wrote on Umasankari_arun's profile.
My heartiest birthday wishes to you, Umasankari_arun Madam
banumathi jayaraman wrote on Sugansara's profile.
My heartiest birthday wishes to you, Sugansara dear
banumathi jayaraman wrote on SowDhana's profile.
My heartiest birthday wishes to you, SowDhana Madam

Sponsored

Recent Updates