Radhaikku Sonna Vedham - 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹ்ம்ம்.................
படிக்கணும்=னு
நினைப்பவளுக்கு
கல்யாணம்
கூடி வந்திருக்கு,
படிப்பு வராமல்,
கல்யாணம் செய்து
புருஷன் வீட்டுக்கு
போயிடலாம்=னு
நினைக்கும்
ஈஸ்வரிக்கு, இன்னும்
கல்யாண வேளை
வரலையே பா,
பொன்ஸ் செல்லம்?
வேண்டும் என்கிறவங்களுக்கு ..கிடைக்காது
வேண்டாம் என்பவர்களுக்கு ..கிடைக்கும் ..விதி.
 

banumathi jayaraman

Well-Known Member
பழனியம்மாள் மீது,
ஆசைப்பட்டுத்தான்
கல்யாணம்
செய்யப் போறான்,
செங்கவேல் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
பெண் பார்க்க வந்தபொழுது,
தன்னிஷ்டத்துக்கு, பழனிக்கு
பரிசுப் பொருள் வாங்காமல்,
அவளிஷ்டப்பட்டதை
வாங்கிக் கொள்ளட்டும்=னு,
கை நிறைய காசு கொடுக்கிறானே,
செங்கவேல் டியர்!
எனக்கு அவனை, ரொம்பவே
பிடிச்சிருக்கு பா, பொன்ஸ் டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top