Radhaikku Sonna Vedham - 1

Advertisement

mithravaruna

Well-Known Member
வணக்கம் தோழிகளே,

முதலில் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஹாய் பொன்ஸ்,

பட்டாம் பூச்சியின் பருவகாலம்
சிட்டாய் பறக்கும் வசந்தகாலம்!
மொட்டாய் மலர்ந்த விதையொன்று
பூவாய் மலர நினைத்திங்கு
கனவுகள் காணும் நிலையிங்கு!

கல்யாணம் கால்கட்டா - இல்லை
கதிர் வளர்க்கும் நாற்றைப் போல்
உயிர் சுமக்கும் பெண்ணின்
கனவு வளர்க்கும் களஞ்சியமா...?

நன்றி
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அப்போ, உங்க பக்கம் பேசாதவங்க.....கெட்டவங்களா:mad:
பாத்தியை நீங்க கார்னர் பண்றீங்க:oops:
கெட்டவங்க நான் சொல்லவே இல்ல....:(
நீ ரெம்ப ரெம்ப நல்லவ சொல்லவந்தேன்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழிகளே,

முதலில் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஹாய் பொன்ஸ்,

பட்டாம் பூச்சியின் பருவகாலம்
சிட்டாய் பறக்கும் வசந்தகாலம்!
மொட்டாய் மலர்ந்த விதையொன்று
பூவாய் மலர நினைத்திங்கு
கனவுகள் காணும் நிலையிங்கு!

கல்யாணம் கால்கட்டா - இல்லை
கதிர் வளர்க்கும் நாற்றைப் போல்
உயிர் சுமக்கும் பெண்ணின்
கனவு வளர்க்கும் களஞ்சியமா...?

நன்றி
வாவ்...இதற்காகவே ...உடனே எழுதுறேன்.நன்றி மித்ரா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top