Raasitha's Nin Mel Kaathalaagi Nindraen 17

Advertisement

Saroja

Well-Known Member
திட்டம் போட்டு திருடற கூட்டம் திருத்தமாக
காரியம் செய்து இருக்கிறார்கள்
விழி யின் கனவு
 

Riy

Writers Team
Tamil Novel Writer
என்ன ஒரு அழகான திட்டமிடல்... இப்படி திட்டம் போட்டு கல்யாணம் நடந்தா அவங்க மக வாழ்க்கை. என்ன ஆகுமின்னு யோசிக்கவே இல்ல.. பணம் மட்டுமே பிரதானமாக நினைக்தறவங்கள என்ன செய்ய...
 

Rabi

Well-Known Member
nice ud. parijatham machakaalai rendu perum sema criminala irukunga.maranukum kathiravanukum ithanala sandai vara poguthu...
 

kayalmuthu

Well-Known Member
என்ன ஒரு பிளான்...
Kathirava நீயும் பொண்ணு யாருன்னு கேக்கம அம்மக்காக ஒத்துட்டு பிறகு விழி என்ன செய்வாள்..
சர்க்கரை நீயவது தெளிவா கேளு
சட்டை கொடுத்த பொண்ணு ன்னு மொட்டை யா பேசந்திங்க பா..
முடியல sis....
Waiting next ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top