Hi Friends,
Read all your comments for the previous episode. Thank you so much for all of you..
என்னோட உணர்வுகளை உங்களுக்கு கடத்த முயன்றதில் எனக்கு மிகவும் மன நிறைவாக உள்ளது.....நான் டைப் செய்யும்போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதையே தங்களையும் உணரவைத்திருக்கிறேன் என்பதை தங்களின் ' sad ud ' என்ற ஒரு வார்த்தை புரியவைக்கிறது...மிக்க மிக்க நன்றி தோழமைகளே !!! தங்களின் கமெண்ட்ஸ்ஸுக்கு கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன்...மன்னிக்கவும்....
இப்போ உங்ககிட்ட எல்லாம் ஒரு சஜஷன் கேட்கலாம் வந்திருக்கேன்....
நாளை உயிரில் கலந்தவளே அடுத்த UD. நாளையோடு பிளாஷ்பேக் முடியபோகுது. ரொம்ப அழுகாச்சியா போகுதுன்னு ஒரு பீல். சோ ஒரு கேள்வி ?
அடிப்பாவின்னு நீங்க சொல்றது இப்பவே என் காதுல விழுது
இங்கே கொடுக்கப்படும் மெஜாரிட்டி விடைகள் பொருது கதை பயணிக்கும்...
நல்ல யோசிச்சு சொலுங்க தோழமைகளே, பாவம் மனோஜ் உயிரில் உங்க கைல ஊசலாடுது !

மனோஜை காப்பாத்திடலாமா ? 
இல்லை
போட்டு தள்ளிடலாமா ?
இல்லை
போட்டு தள்ளிடலாமா ?
அடிப்பாவின்னு நீங்க சொல்றது இப்பவே என் காதுல விழுது
இங்கே கொடுக்கப்படும் மெஜாரிட்டி விடைகள் பொருது கதை பயணிக்கும்...
நல்ல யோசிச்சு சொலுங்க தோழமைகளே, பாவம் மனோஜ் உயிரில் உங்க கைல ஊசலாடுது !
ஒண்ணு மண்ணா பழகும்
சஞ்சய் @ அர்ஜுன், மனோஜ்
இரண்டு பேரையும்
பிரிக்கவே கூடாது
அது நட்புத் துரோகமாயிடாதா,
ரமாலக்ஷ்மி டியர்?