PRIYA MOHAN's Epilogue on நான் இனி நீ...!

Advertisement

பிரியா மோகன்

Writers Team
Tamil Novel Writer
Awesome ...ரொம்ப நிறைவா இருந்தது....
மிதுனுக்கு நினைவு வந்ததும் இரண்டுல ஒன்னு சொல்லு னு
கேள்வி கேட்கிறது தான் கொஞ்சம் நெருடலா இருக்கு ....மத்தபடி அம்மா அப்பா இப்படி தான் ...அதுவும் உஷா அம்மா அவங்க ஆதங்கம் வெளி வந்தது அருமை ....தீபன் உணர்வுகள் சொல்லியதும் சூப்பர் ....
பெஸ்ட் wishes :love::love::love:
Haha thanks a lot for ur compliment
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
வாவ் ப்ரியா...... என்ன சொல்ல என்ன சொல்ல :love::love::love:

அழகு.. அருமை.. அற்புதம்...

பைனல் டச் பாட்டு செம...

என்னோட வாழ்த்துக்கள்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top