Police Hero Novels.........

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஏன் கோவம்..........:devilish::devilish::devilish:
கோச்சிட்டு போறியா........
இங்கே கடைசி வரியையும் படிச்சுட்டு கோச்சிட்டு போ.......

மிஸ் பண்ணினது எல்லாம் சேர்த்து 1st page ல எடிட் பண்ணிருக்கேன்..........
அது போய் பாரு........

இது எனக்கு வந்த answers மட்டும் தான்.........
எட்டி பார்க்கிறவங்க 1st page லேயே ஓடிடுவாங்க இல்லையா.......
அதான் மொத்தமும் அங்கே edit பண்ணிட்டேன் எல்லோரும் படிக்கட்டும்னு.......

இப்போ போய் cut பண்ணுறேன் உன்னோடத நீ தான் கோச்சிட்டு போறியே........:devilish::devilish::devilish:

Akka thitrangala ila samadhanam panrangala...:sleep:
ஆன்சர் தெரியலன்னு சொல்ல எனக்கு வேற வழி தெரில ஆத்தா
சின்ன கவுண்டர் விஜய்கான்த modulation ல‌ படிக்கவும்.
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ரெண்டு பேருக்கும் பேசவே தெரியல........
நீங்க பேசுறது உங்க 2 பேருக்கும் புரியும்.......
அப்போ ஓரமா போய் பேசுங்க........

"பையா" தமன்னா address மாதிரியே ஒரு பேச்சு........

எனக்கு ஒன்னும் புரியல......

விளங்குற மாதிரி பேசுங்க.........
எனக்கு இதான்க்கா புரியல:rolleyes:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
பேரை பார்த்து எனக்கு ஒன்னும் புரியல........

இப்போதான் பேரே spelling mistakeனு புரியுது.........

நெஞ்சாத்தியே 1st epi open பண்ணி பேர் பார்த்திருக்கிறேன்.........
என்ன அர்த்தம் அதுக்கு?
Nenjathi அப்படின்னா மனசுக்கு இதமானவள்னு பொருள்....நெஞ்சுக்கு இதம்...:love:
இந்த பாட்டுல கேட்டு அப்புறம் பாடலாசிரியர் இன்டர்வியு படிச்சு அப்படி வைச்சேன் கா டைட்டில்..

 

Pridha sigu

New Member
ஹாய் Friends.......

எல்லோரும் நிறைய கதை படிச்சிருப்பீங்க நம்ம சைட்-ல.......

அதில் வரும் IPS Officer ஹீரோ பெயர் மற்றும் கதை பேர் சொல்லுங்க........

10 பேர் சொல்லுங்க..........

View attachment 2982

***************************************************************************************************************
நம்ம சைட்ல இருக்கிற போலீஸ் கதை இதெல்லாம்......... படிக்காதவங்க படிச்சுக்கோங்க........

Answer சொன்னவங்களுக்கு வாழ்த்துக்கள்.....:love::love::love:

Mallika Manivannan's Kadhal Kondene
Mallika Manivannan's Thalaiviyin Naayagan
Kshipra's vaakku thevathai
Sorna Sandhanakumar's Enai Adiyodu Saaithavalae
Saveetha Murugesan's Uyirai Kodukka Varuvaayaa
Saveetha Murugesan's Enai Meettum Kaathalae
Uma Deepak's En Kaathal Kannazhagi
Kundavi's Ratchaganin Devathai
Bala Sundar's Shh! Ithu Vedanthaangal
Vethasri's Puyalae Poovin Poongaatrae
Sarayu's Thuli Kaathal Kaetaen
Ishitha's En Kathal Senorita
Pavithra Narayanan's Thennavanum Thenyazhiyum
Pavithra Narayanan's Nenjaathiyae Neethaanadi

Nalini Sri's Mayal Kondaen
E.Ruthra's Kannamaavin Kaanthan
Sorna Sandhanakumar's Enai Adiyodu Saaithavalae
Uma Saravanan's Piraiyillaa Pournami
Gomathy Arun's Yendi Unnai Pidikuthu
Rama Lakshmi's Engiruntho Vanthaal
Ramya Anamika's Kaavalanin Kaithi Aval
Saranya Hema's Kanmani Naanun Nijamallavaa
Saranya Hema's Chinna Mookuththi Poo



Hlo guys namma site la mafia romance ellam irukka ?
Irundha story name n link send pannungappa plz
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top