Joher
Well-Known Member
Uma இல்லை... கொஞ்ச நாள் முன்னால்.....No need to sorry, Joher டியர்
அது, நம் முருகேசன்லட்சுமி சகோதரர்,
சொன்னதை வைத்து
சுந்தரம்உமா டியருக்கு,
தவறாக வாழ்த்து
தெரிவித்து விட்டேன்
அதனாலென்ன?
மார்ச் 27-ந்தேதிக்கு
அட்வான்ஸாக
முன்னரே, வாழ்த்தி
விட்டேன், Joher டியர்