Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

Joher

Well-Known Member
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் to


Anand Rathi
Dhams
Eva Angel
Lakshmi Sivakumar
LDA
Rammy
Sondham Karthika......
 

Joher

Well-Known Member
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் to

Arul Selvi
Ganga
Jayashree Kavisur
Jraani
Kavitha73
Mary Priscilla
Sasi Suhas
Shandras
Venthan...........
 

banumathi jayaraman

Well-Known Member
:p :p :p
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
வாழ்த்துக்கள், சுமிதா டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும், எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, சுமிதா செல்லம்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும், பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான், எப்பொழுதும்,
அருள் செய்வார், சுமிதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:p:p:p
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்,
தங்கமலர் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, தங்கமலர் செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும்
பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான்
எப்பொழுதும், அருள் செய்வார், தங்கமலர் டியர்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
:p :p :p
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், தங்கமலர் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, தங்கமலர் செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும், பெறுவதற்கு என் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும், அருள் செய்வார், தங்கமலர் டியர்
மிக மிக நன்றி பானு டியர்...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :D :D
(முருகேசன்லட்சுமி சகோதரரின்,
அன்பு மகளுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்)

இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், விக்னேஷ் பாப்பா டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
எல்லா நலன்களுடனும்,
எல்லா வளங்களுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
எப்பொழுதும் நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, விக்னேஷ் பாப்பா டியர்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
எல்லா செல்வங்களையும் பெறுவதற்கு,
என் இஷ்ட தெய்வம் விநாயகப்பெருமான்
எப்பொழுதும் அருள் செய்வார்,
விக்னேஷ் பாப்பா செல்லம்
தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுக்கு
நாளை ஒரு சாக்லேட் அனுப்பி வைக்கிறேன்,
விக்னேஷ் பாப்பா டியர்
(தாமதத்தை சகோதரர், பொறுத்தருள்க,
நான் இன்று தான் பார்த்தேன், சகோதரரே)
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top