Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
மீரா டியர் and கார்த்திக் சார் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும்,
எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, மீரா கார்த்திக் செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான், எப்பொழுதும் அருள் செய்வார்,
மீரா டியர் and கார்த்திக் சார் டியர்
 
Last edited:

Joher

Well-Known Member
இனிய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்,
மீரா டியர் and கார்த்திக் சார் டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும்,
வளமுடனும், எல்லா செல்வங்களுடனும்,
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்,
அமைதியுடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, மீரா கார்த்திக் செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய,
வாழ்வில் எல்லா செல்வங்களையும்,
நலன்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான், எப்பொழுதும் அருள் செய்வார்,
மீரா டியர் and கார்த்திக் சார் டியர்

மீரா சகோதரி, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், தங்கள் கணவருக்கும் என் அன்பு வாழ்த்துகளை சொல்லிவிடுங்கள் சகோதரி

ஓ........... இது தான் வளைச்சு வளைச்சு வாழ்த்துறதா...........:D:D:D

அப்போ நானும் என்னோட style-ல் சொல்றேன்..........

1.png
 

banumathi jayaraman

Well-Known Member
இனிய மனமார்ந்த திருமண நாள்
நல்வாழ்த்துக்கள், முருகேசன்லக்ஷ்மி சகோதரரே
நீங்களும், உங்கள் குடும்பமும்,
அனைத்து நலன்களுடனும், வளமுடனும், எல்லா செல்வங்களுடனும், எப்பொழுதும்
சந்தோஷத்துடனும், அமைதியுடனும், நிம்மதியுடனும், நீடுழி வாழ்க, முருகேசன் சகோதரரே & லக்ஷ்மி செல்லம்
உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய, வாழ்வில் எல்லா செல்வங்களையும், நலன்களையும் பெறுவதற்கு, என் இஷ்ட தெய்வம்
விநாயகப் பெருமான், எப்பொழுதும் அருள் செய்வார், முருகேசன் சகோதரரே and லக்ஷ்மி செல்லம்
 
Last edited:
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top