Pirantha Naal Indru Pirantha Naal......

Advertisement

Status
Not open for further replies.

banumathi jayaraman

Well-Known Member
@shiyamala sothy டியர்
இனிய மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள், சியாமளா சோதி டியர் நீங்களும் உங்கள் குடும்பமும் அனைத்து நலன்களுடனும் வளமுடனும் எல்லா செல்வங்களுடனும் எப்பொழுதும் சந்தோஷத்துடனும் அமைதியுடனும் நிம்மதியுடனும் நீடுழி வாழ்க சியாமளா சோதி டியர் உங்களுடைய வருங்காலம் சுபிட்சமாக அமைய வாழ்வில் எல்லா செல்வங்களையும் நலன்களையும் பெறுவதற்கு என்னோட இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான் எப்பொழுதும் அருள் செய்வார், சியாமளா செல்லம்
 

shiyamala sothy

Well-Known Member
நன்றிகள் பானு அக்கா. உங்கள் நல் உள்ளத்திற்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்பவும் உரித்தாகட்டும். மீண்டும் நன்றிகள் பானு அக்கா.
1544593252779.png
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றிகள் பானு அக்கா. உங்கள் நல் உள்ளத்திற்கு கடவுளின் ஆசீர்வாதங்கள் உங்களுக்கு எப்பவும் உரித்தாகட்டும். மீண்டும் நன்றிகள் பானு அக்கா.
View attachment 1851
Welcome and Thank you so much, சியாமளா சோதி டியர்
 
Status
Not open for further replies.

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top