Pani Vizhum Malarvanam - Full Book

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Thank you so much Banuma!
:):):)
Welcome, ஸ்ரீஜோ டியர்
எப்படியிருக்கீங்க, ஸ்ரீஜோ டியர்?
வீட்டில் கணவர், குழந்தைகள் மற்றும்
எல்லோரும் நலம்தானே

அன்னை உமையவளுக்கு தன் உடம்பில் இடமாக இடம் கொடுத்த இடபவாகனார் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் எப்படியிருக்கிறார்?
அவருடைய கடைக்கண் அருள்
பார்வையில் ஒரு ஓரமாக கொஞ்சம்
என்னையும் பார்க்கச்
சொல்லுங்கப்பா, ஸ்ரீ டியர்
 

shrijo

Shrijo
Tamil Novel Writer
semya irundhuchu story unga story first time padikuren nyc and luvable story vera story irundha indha mari full link kudunga mam plzz...:)

Hi!
My books available in Kindle, and Pustaka
Please Check it!
Planned to start a new story soon!
 

banumathi jayaraman

Well-Known Member
@shrijo டியர்
புதிய நாவல் ஏதும் தரப் போறீங்களா,
ஸ்ரீஜோ டியர்?
எப்போ புதிய நாவல் அறிவிப்பு தருவீங்கப்பா?
 

shrijo

Shrijo
Tamil Novel Writer
Welcome, ஸ்ரீஜோ டியர்
எப்படியிருக்கீங்க, ஸ்ரீஜோ டியர்?
வீட்டில் கணவர், குழந்தைகள் மற்றும்
எல்லோரும் நலம்தானே

அன்னை உமையவளுக்கு தன் உடம்பில் இடமாக இடம் கொடுத்த இடபவாகனார் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் எப்படியிருக்கிறார்?
அவருடைய கடைக்கண் அருள்
பார்வையில் ஒரு ஓரமாக கொஞ்சம்
என்னையும் பார்க்கச்
சொல்லுங்கப்பா, ஸ்ரீ டியர்



அன்புள்ள பானும்மா,
நீங்கள் நலமா? வீட்டில் அனைவரும் நலமா?
நாங்கள் அனைவரும் நலம்!

கண்டிப்பாக ஈசனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்கின்றேன்!
 

banumathi jayaraman

Well-Known Member
அன்புள்ள பானும்மா,
நீங்கள் நலமா? வீட்டில் அனைவரும் நலமா?
நாங்கள் அனைவரும் நலம்!

கண்டிப்பாக ஈசனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்கின்றேன்!
நான் மற்றும் அனைவரும் நல்ல
நலம், ஸ்ரீஜோ டியர்
 

shrijo

Shrijo
Tamil Novel Writer
@shrijo டியர்
புதிய நாவல் ஏதும் தரப் போறீங்களா,
ஸ்ரீஜோ டியர்?
எப்போ புதிய நாவல் அறிவிப்பு தருவீங்கப்பா?

ஆமாம் பானும்மா!
திரி ஓபன் செய்ய மல்லிகா அக்காவிடம் கேட்டிருக்கின்றேன்!

சுகமான புது ராகம் தொடர்கதை பாகம் 1 முடிந்து விட்டது.
அதனை முதலில் பதிவிட இருக்கின்றேன்!

நீலத் திரைக்கடல் ஓரத்திலே விரைவில் தொடர இருக்கின்றேன்!
இரண்டும் முடிந்த பின்னர், சுகமான புது ராகம் பாகம் 2 ஆரம்பிக்கின்றேன்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top