Paarthuvidu Konjam - 5

Advertisement

Joher

Well-Known Member
Ty சரயு...........

Me இந்த சப்பான்காரி கூட போகட்டா???? weekend offer இருக்காம்.........:eek::eek::eek:
சட்டை வாங்க போறது போல சப்பைமூக்கு சப்பான்காரி கூட போறதை சொல்லுறியே........
அவ சொன்னதை கேக்கமாட்டியனா எதுக்குடா அர்த்த ராத்திரி 2 மணிக்கு போன் பண்ணுற????

lover-யே lover set பண்ணி விடணுமாம்........:p:p:p
இந்த offer நல்லாயிருக்கே பார்த்தி........
நீ லேகாவை புடிச்சிக்கோ........
உங்கண்ணா அண்ணி happy........

போடா லூசு....... அங்கே லேகா வெயிட் பண்ணுறா.......

ஒருத்தனை ஏமாத்தணும்னா ஆசையை தூண்டனும்...... (எங்கோ படித்தது.......)
காதலியை வெறுப்பேத்தனும்னா பொறாமையை தூண்டணும்......... (By சரயு......)

வேணாம் வேணான்னு நினைக்கலையே நானும் உன்ன வெறுக்கலையே
காணோம் காணோன்னு நீ தேட காதல் ஒன்னும் தொலையலையே
ஒன்ன இருந்த ஞாபகத்த நெஞ்சோடு சேர்த்துவெச்சேன்
தனியா இருக்கும் வலிய மட்டும் தனியா அனுபவிச்சேன்
பறவையின் சிறகுகள் பிரிஞ்சாதான் வானத்தில் அது பறக்கும்
காத்திருந்தால் தான் இருவருக்கும் காதல் அதிகரிக்கும்

பாக்காத என்ன பாக்காத குத்தும் பார்வையால என்ன பாக்காத
போகாத தள்ளி போகாத என்ன விட்டு விட்டு தள்ளி தள்ளி போகாத
கொடுத்தத திருப்பி நான் கேட்க கடனா கொடுக்கலையே
உனக்குள்ளே தானே நான் இருக்கேன் உனக்கு அது புரியலையே...........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top